அனைவரையும் கண் கலக்க வைத்த சிறுவன்!
Sunday, September 3rd, 2017
சிறுவன் ஒருவன் பசியின் கொடுமையால் பழக்கடைக்காரர் ஒருவரால் குப்பை தொட்டியில் வீசிய பழுதடைந்த பப்பாசி பழத்தை எடுத்து உணவாக உண்ணும் ஒரு புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுவன் இலங்கையசச் சேர்ந்தவராக இருக்கின்றபோதும் இலங்கையின் எந்தப் பிரதேசத்தைச் செர்ந்தவர் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம் பார்ப்பவர்களை மனதை உருகவைத்துள்ளதுடன்க ண் கலங்கவும் வைத்துள்ளது.

Related posts:
இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துகை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவிகள் வழங்கப்பட...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை டிசம்பர் 26 முதல் 30 ஆம் திகதி வரையில் அழைப்பதற்கு எத...
நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் - ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ர...
|
|
|


