அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இணையத்தளம்!

Saturday, October 14th, 2017

நாட்டிலுள்ள சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு காணி உறுதியை வழங்கும் சவால் மிக்க பணியை யாதார்த்தமாக்கும் நடவடிக்கையில் காணிஅமைச்சிற்று உட்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒரே வலைப்பின்னலில் ஒன்றிணைக்கும் சவாலை வெற்றி கொள்ள வேணடும் என்று காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Related posts:

சிறார்களின் எதிர்காலம் கருதி அனைவரும் உதவி புரிய வேண்டும் - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !
வடக்கில் கொரோனா பரவாதிருக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ம...
நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை - குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக...