அனல் மின்நிலைய இயந்திர கோளாறுக்கு நிரந்தர தீர்வு தருமா சீனா!

நுரைச்சோலை அனல் மின்நிலைய இயந்திரங்களில் ஏற்படும் இயந்திர கோளாறுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சில் நேற்று(19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
கனடா தாக்குதலில் இலங்கைப் பெண் பலி!
ஒரே நாடு ஒரே சட்டம் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் - கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவி...
ஜனாதிபதியின் உரையை முன்னிட்டு நாடாளுமன்றில் பலத்த பாதுகாப்பு - பார்வையாளர் கூடம் தூதரக அதிகாரிகளுக்க...
|
|