அத்தியாவசிய தேவைகள் குறித்த பிரச்சினைகளை அறிவிக்க விசேட எண் அறிமுகம்!
Monday, May 24th, 2021
தற்போதைய நாட்களில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துரித எண் இன்றுமுதல் செயற்படவுள்ளது.
அதற்கமைய, 1965 என்ற துரித எண்ணை தொடர்புகொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை பொதுமக்கள் அறிவிக்க முடியும்.
24 மணிநேரமும் இயங்கும் இந்த எண், அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலணியுடன் தொடர்புபட்டுள்ளது
Related posts:
வண்ணை வடகிழக்கு பகுதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
யாழ். பல்கலையில் 1,390 மில்லியன் ரூபா செலவில் 4 பிரிவுக்குக் கட்டடங்கள் அமைப்பு!
இன்றுமுதல் அமுலாகிறது அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம்!
|
|
|


