அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு சடுதியாக குறைவடைந்தது வாகனங்களின் விலை!
Tuesday, September 27th, 2022
சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்ஜிகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வாகனங்களின் விலை குறைவடைந்த போதிலும் உதிரிபாகங்கள், வாகன திருத்தல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது - அஜித் பெரேரா!
தினமும் மேல் நீதிமன்றங்களில் விசாரணைகள்!
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்!
|
|
|


