அடுத்த தைப்பொங்கலுக்குள் அனைத்து பிரச்சினையும் தீருமாம்!
Sunday, January 15th, 2017
நாட்டில் தற்போது நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.
பேலியகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தைப்பொங்கல் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையினை விட அடுத்த வருடம் மிகவும் விமர்சையாக கொண்டாட முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வானது கொண்டாடப்படும் பொழுது நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைத்துவிடும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

Related posts:
இடியுடன் கூடிய பெரும் மழையும் காற்றும் வீசக் கூடிய நிலை நீடிக்கும் சாத்தியம் : கடலுக்குச் செல்லும் ம...
காடழிப்புக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க விசேட அதிரடிப்படை களத்தில்!
மதுபோதையில் சாரத்தியம் - யாழ் சென்ற இ.போ.ச பேருந்தின் சாரதி கைது!
|
|
|
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருக்க வாய்ப்பு - கடல்சார் சூழல் பாது...
உந்துருளியில் பயணிக்கும் முன்னர் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானியுங்கள் - அல்லது பாவனைய...
வேலைவாய்ப்பிற்காக ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 450 பேர் நாட்டை விட்...


