அடுத்த சில மாதங்களில் இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும் – அமைச்சர் திரான் அலஸ் அறிவிப்பு!
Saturday, May 18th, 2024
இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் பாதாள உலக மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
வரட்சியான காலநிலையால் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு!
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா ஆரம்பம்!
ஆண்களுக்கு மசாஜ் கடமைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் - ஆயுர்வேத ஆணையாளர...
|
|
|


