அடுத்தவாரம் O/L பெறுபேறுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்!
Thursday, March 21st, 2019
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் இந்நாட்களில் இடம்பெறுவதாகவும் இம்மாத இறுதியில் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்திருந்தார்.
Related posts:
அனுமதி பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தினால் கடும் நடவடிகை – பொலிஸார் எச்சரிக்கை !
நாட்டை மீள திறப்பதற்கு முன்னர் பொதுப்போக்குவரத்து தொடர்பான உரிய திட்டமிடல் அவசியம் - இலங்கை மருத்துவ...
இலங்கையை மிரட்டுவதை நிறுத்துங்கள் - சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலிய...
|
|
|


