ATM இயந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு – பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
Wednesday, February 8th, 2023
ATM இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற ATM கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காரைநகரில் காணாமல் போன மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! - கொலை என சந்தேகம்!
25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தடை!
சிகரெட் விற்பனையால் வரி வருமானம் வீழ்ச்சி!
|
|
|


