8200 இற்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலைகளில்!

தற்போது நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 8242 சிறை கைதிகள் இருப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் இருக்கும் 8242 கைதிகளில் 265 பெண்கள் உள்ளடங்குவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.குறித்த கைதிகளுள் 313 பேர் மரணதண்டனை கைதிகளாகவும்,442 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாகவும் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
அடுத்த மாதம் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வழங்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர்!
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நீடித்த இடைவெளி அவசியம் - சுகாதார அமைச்சு!
எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
|
|