40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா சுன்னாகம் பகுதியில் கைப்பற்றப்பட்டது!
Monday, August 17th, 2020
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16/8/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா சுன்னாகம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
சுமார் 40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுன்னாகம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
பொதுமக்களிடம் கோரிக்கை!
தொடர் மழை: கிளிநொச்சியில் 22,262 பேர் வெள்ளத்தால் பாதிப்பு - மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம்!
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தியும் அடையாளத்தை நிரூபிக்கலாம் - தேர்தல் ஆணைக்குழு அ...
|
|
|


