2016 கடைசி இரவோடு இன்ரர் நெட் பாதிக்குமா?

பூமி தன்னைத் தானே சுற்றிவர 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அவ்வாறு அது பல வருடங்கள் சுற்றும் போது என்றோ ஒரு நாள் 1 செக்கனை அது இழந்திருக்கும் அல்லது அதிகரித்து இருக்கும்.
அதாவது 24 மணி நேரமும் 1 செக்கனும் என்று வரும். இவ்வாறு வருவதை நாம் லீப் நேரம் என்று கூறுகிறோம். பொதுவாக கணணிகளிலும் சரி அதில் உள்ள மணிக்கூடும் சரி 60 செக்கனை மையமாகக் கொண்டு தான் அனைத்தையும் இயக்குகிறது.
இதேவேளை தற்போது அது 1 செக்கனால் அதிகரித்துள்ள நிலையில் 61 செக்கன் ஆகிறது. இதனால் பல கணணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திடீரென ஷாட் டவுன் (ஆப்) ஆகி விடும் வாய்ப்பு உள்ளதாக கூகுள் நிறுவனம் இன்று கண்டுபிடித்துள்ளது.
Related posts:
பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்!
கோர விபத்து - இரண்டு வயது சிறுமியும் தந்தையும் உயிரிழப்பு!
கொரிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு சலுகை கடன்!
|
|