2ஆம் பருவகால மீள்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Tuesday, November 22nd, 2016
யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன 2016ஆம் ஆண்டிற்கான 2ஆம் பருவகால மீள்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பதிவாளர் யோ.ரிசாந்தன் அறிவித்துள்ளார்.
இவ் விண்ணப்பங்கள் கடந்த 18ஆம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படுகின்றன. அவற்றைப் பெற்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி திங்கட்கிழமை முன் பூர்த்தி செய்து நிறுவன நிர்வாகப்பகுதியில் வழங்கமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு உதவிப் பதிவாளருடன் தொடர்பு கொள்ளவும் என உதவிப் பதிவாளர் யோ.ரிசாந்தன் அறிவித்துள்ளார்.

Related posts:
பெண்களுக்கு உரிய மதிப்பினை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்: யாழ். இந்தி...
தரமற்ற பொலித்தீன்கள் விரைவில் அழிப்பு - மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை!
இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் ஆணையத்திற்கு இல்லை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவ...
|
|
|


