11ஆம் திகதி தரம் 1மாணவர்கள் கால்கோள் விழா !
Friday, January 6th, 2017
தரம் 1 மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கும் கால்கோள் விழா எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகளில் நடைபெறவுள்ளன என்று மாகாண கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கால்கோள் விழா இந்த ஆண்டு தென்மாராம்சி கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்படவுள்ளது. என்று மாகாண கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாகாண கல்வி அமைச்சின் கால்கோள் விழா தீவக கல்வி வலயத்தில் நடத்தப்பட்டது. மாகாண கல்வி அமைச்சு கால்கோள விழாவை வருடாந்தம் ஒவ்வொரு கல்வி வலயத்தில் நடத்துகின்றது.

Related posts:
இலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு!
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் - காணி அமைச்சின் செயலாளர...
தளர்த்தப்பட்டது இரசாயன உர இறக்குமதிக்கான தடை – ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது அதிவிசேட வர்த்த...
|
|
|
கஜீமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகள் தீக்கிரை - 220 பேர் இடம்பெயர்வு – பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான...
ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல்கள் ஆணைக...


