வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி!
Wednesday, June 15th, 2016
யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். மாவட்ட மனித உரிமைகள் அமைப்பாளர் நிதியுதவி வழங்கி வைத்துள்ளார்.
இது தொடர்பிலான நிகழ்வு சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ரவியிடம் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையை யாழ். மாவட்ட மனித உரிமைகள் அமைப்பாளர் வைத்தியலிங்கம் சிவராசா வழங்கி வைத்தார்.
Related posts:
மீனவருக்கு 5ஆயிரம் அபராதம்!
இவ்வருடம் இதுவரை 250 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்!
பெண் ஒருவரிடம் கையூட்டல் கோரிய குற்றச்சாட்டு - கரைச்சி பிரதேச சபையின் வருவாய் பரிசோதகர்கள் இருவர் கை...
|
|
|
எதிர்வரும் 30 ஆம் திகதிவரை க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் - பரீட்சைகள் ...
நிரந்தரமாக விடைகொடுக்கிறது பிரித்தானியா - 2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம் – இலங்கைய...
பொருளாதார நெருக்கடி - இலங்கையில் அதிகரிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை - மத்திய வங்க...


