வெதுப்பக உணவுகளுக்கு தரச்சான்றிதழ்
Wednesday, May 11th, 2016
வெதுப்பகங்கள் மூலம் விநியோகிக்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கு இலங்கை தர நிர்ணய கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.
இந்த சான்றிதழை வழங்கும்போது, பேக்கரி ஊழியர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சமந்தா கருணாரத்ன தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அதிகாரிகளை தெளிவுபடுத்த நடவடுக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துளார்
Related posts:
அரிசியை பதுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!
20 ஆவது திருத்தம் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நிலைப்பாடுகளும் இல்லை - அமைச்சர் விமல் வீ...
நாளையதினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்...
|
|
|


