வான் கதவுகள் திறப்பு!
Sunday, May 28th, 2017
சீரற்ற வானிலையால் சில நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் பதிவாகிய கடும் மழை காரணமாக லக்ஷ்பான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதேவளை கெனியன் மற்றும் விமலசூரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளன.
நில்வளா கங்கையின் கிளையான கிரிமாஆர கங்கை பெருக்கெடுத்துள்ளன.கிங் கங்கை பெருக்கெடுத்தமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.களனி கங்கை பெருக்கெடுத்தமையினால் களனிமுல்ல உள்ளிட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Related posts:
மாவட்ட பல்துறைசார் போசாக்கு திட்டத்தின் முன்னேற்றக்குழுக் கூட்டம் யாழ்.மாவட் செயலகத்தில்!
போலி ஆவணங்களை பயன்படுத்தி ருமேனியா செல்ல முற்பட்ட நால்வர் கைது!
இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு - மக்களுக்கு விடப்பட்டது முக்கிய அறிவி...
|
|
|


