வலிகாமம் கல்வி வலயத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளர்!

வலிகாமம் கல்வி வலயத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக திருமதி. பி.செல்வின் இரேனியல் 19ஆம் திகதி முதல் கடமையேற்றுள்ளார். இவர் வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி வந்தவர்.
இதுவரை காலமும் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த செ.சந்திரராஜாவிற்கு வடமாகாணக் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை அடுத்தே திருமதி பி.செல்வின் இரேனியல் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
Related posts:
காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசத் தொழிற்பயிற்சி கற்கை!
காணால் போனவர்களைக் கண்டறிய அரசு விஷேட திட்டமொன்றை வகுக்க வேண்டும் - அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்ல...
16 - 19 வயதுக்கிடைப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ச...
|
|