வடமராட்சி விவசாயிகள் வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டவில்லை!

வெங்காயத்தின் விலை சடுதியாக உயர்வடைந்ததையடுத்து இம்முறை வெங்காயச் செய்கையில் விவசாயிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
வடமராட்சி பகுதியில் தற்போது வெங்காயத்தின் விலை அந்தர் 22,000 ரூபா தொடக்கம் 24,000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் விலைக்கு வெங்காயத்தினை வாங்கி வைக்க முடியாத நிலையில் விவசாயிகள் பலர் இம்முறை வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டவில்லை. சிலர் லேறு பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது.
Related posts:
அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் - யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர...
டொலர் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி ஆரம்பம் – இன்றுமுதல் நிலைமை சீராகும் ...
யாழ் மாவட்டத்தில் இன்றுமுதல் இறுக்கமடையும் போக்குவரத்து நடைமுறைகள் - யாழ் மாவட்ட மாவட்ட பிரதிப் பொலி...
|
|