யாழ்.மாவட்டத்தின் சில இடங்களில் நாளை மின்தடை !
Wednesday, February 15th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை(16) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ்.மாவட்டத்தில் நாச்சிமார் கோவிலடி,இலந்தைக்காடு, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, கொற்றாவத்தை ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை பதிவு !
சீரற்ற காலநிலை - விமானங்கள் மத்தளைக்கு!
ஹிஷாலினியின் சரீரம் இரண்டாவது பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது!
|
|
|


