யாழ்.மாநகரசபை குடிதண்ணீர் சேவை கட்டண அறவீடு!
Thursday, January 19th, 2017
யாழ்.மாநகர சைகயினால் மேற்கொள்ளப்படுகின்ற குடிதண்ணீர் விநியோகத்திற்காண கட்டண அறவீடு தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதன் விவரம்,
யாழ்.மாநகர சகை பொது மக்களின் குடிதண்ணீர் விநியோகத்தின் னட்டண அறவீட்டை இலகுவாக்கும் முறைமைக்கு அமைவாக பொது மக்களின் நன்மை கருதி 2017.01.01 ஆம் திகதி தாடக்கம் குடிதண்ணீர் சேவைப் பெற்றுக்கொள்ளும் பொது மக்களின் சேவையிடங்களில் கட்டணம் அறவிடும் நடவடிக்கையை என்னால் அங்கீகரிக்கப்பட்ட சபை ஊழியர்கள் ஊடாக மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. .
தனால் தங்களிடம் வருகின்ற குடிதண்ணீர் சேவைக்கான அறவீட்டாளர்களிடம் பாவித்த குடிதண்ணீருக்கான கட்ட அறவீட்டை செலுத்தி அதற்குரிய பற்றுச்சீட்டை சரிபார்த்து பெற்றுக்கொள்ளுமாறும் அதற்கான ஒத்துழைப்பை நல்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். என்றுள்ளது.

Related posts:
யாழ். சிறைச்சாலையில் கைபேசிகள் மீட்பு!
இலங்கை அரச அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சிநெறி!
சகலரும் போஷாக்கான உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையான இலங்கையை கட்டியெழுப்புவோம் - பிரதமர் தினேஷ் கு...
|
|
|


