யாழ்.தொழில் நுட்பக்கல்வி நிறுவகங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள்!

யாழ்.உயர் தொழில் நுட்பக்கல்வி நிறுவகங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளினை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான அமைச்சரவை பத்திரம் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லாவினால் முன்வைக்கப்பட்டு அதற்கான அங்கிகாரம் பெறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், யாழ். உயர் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்துக்கு 4 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவை மூலம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் குழுவினரின் சிபாரிசின் பெயரில் வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
எரிபொருள் விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் – IOC
மின்சார கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு...
அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய அரசாங்கத்தினால் முடியும் -...
|
|