யாழ். குடாநாட்டின் இரு இடங்களில் நாளை மின்தடை !
Saturday, April 8th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் இரு இடங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை (09) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நெடுந்தீவு மற்றும் கொடிகாமம் கச்சாய் வீதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பிரபல பாடசாலை முறைமை நிறுத்தப்படுகின்றது?
நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது - அரசாங்கத் தகவ...
மோசமான காலநிலை - கோழி இறைச்சி குறித்து இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது நுகர்வோர் அ...
|
|
|


