யாழ். குடாநாட்டின் இரு இடங்களில் நாளை மின்தடை !

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் இரு இடங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை (09) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நெடுந்தீவு மற்றும் கொடிகாமம் கச்சாய் வீதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கொழும்பில் பாகிஸ்தானின் 'சுல்பிகார்' கப்பல்!
எச்சரிக்கை : வருகிறது மர்ம தொலைபேசி அழைப்பு!
இலங்கையின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் : சுகாதாரம், கல்வியமைச்சு பொறுப்புகளும் கைமாறின – புதிய அமை...
|
|