யாழ்ப்பாணத்தில் இரு கல்லூரிகளுக்கு மூன்று மாடிகளைக்கொண்ட கட்டடத் தொகுதி!
Thursday, March 16th, 2017
மத்திய கல்வியமைச்சின் நிதியில் யாழ். குடாநாட்டிலுள்ள இரு தேசிய பாடசாலைகளுக்கு 12 வகுப்பறைகளைக் கொண்ட நவீன தரத்திலான மூன்று மாடிக் கட்டடத் தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்படவுள்ள குறித்த கட்டடத் தொகுதி நிர்மாணிப்பதற்குத் தலா-30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
காலி முகத்திடல் கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தம்!
கொழும்பு மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருட்பணி அன்டன் ரஞ்சித் அடிகளார் திருநிலைப்படுத்தப்பட்டார்...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14,766 பேர் இதுவரை கைது - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!
|
|
|


