மோட்டார் வாகனம் போக்குவரத்தில் இருந்து Uber நீக்கம்!
Monday, March 27th, 2017
Uber வகையான மோட்டார் வாகனங்களை போக்குவரத்தில் இருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான தானியங்கி மோட்டார் வாகனம் ஒன்று அண்மையில் விபத்துக்கு உள்ளானதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் இடம்பெற்றுள்ள இந்த விபத்து தொடர்பில் பலரது கவனம் திரும்பியுள்ளது. குறித்த உபர் வகையான மோட்டார் வாகனம் ஒருப்பக்கமாக சரிந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விபத்து இடம்பெறும் போது அது தானியங்கியாக பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
Related posts:
லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவராக விஜித ஹேரத் நியமனம்!
ஆரம்பமாகிறது காங்கேசன்துறை-காரைக்கால் இடையேயான கப்பல் சேவை - வெளியானது அறிவிப்பு!
இலங்கையில் அடுத்த வருடம்முதல் லஞ்ச் சீற்றுக்கு முற்றாக தடை - மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை !
|
|
|


