மொனராகலையில் 400 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசம்!
Thursday, March 1st, 2018
மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய குருமினியாகல வன பகுதியில் நேற்று மாலை தொடக்கம் பரவிய தீ பரவல் காரணமாக 400 ஏக்கர் நிலப்பரப்பு நாசமடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரை தீ பரவி கொண்டுள்ள நிலையில், தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
வெளிவிவகார அமைச்சர் சுவீடன் பயணம்!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார் - இரண்டு வெளிநாட்டு இராஜதந்திர...
2015 ஆம் ஆண்டுமுதல் 2020 ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது – பொது...
|
|
|


