மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக பலி

மூடி தொண்டையில் சிக்கி குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று குருணாகல், நாரம்மல பெத்தெனிகொடவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் எஸ்.எம்.ஏ மனீஷ சத்சர ஷானக்க என்னும் 1 வயதும் 7 நாட்களுமாகிய குழந்தையே பலியாகியுள்ளது.
குறித்த குழந்தை தனது மூன்று வயதுடைய சகோதரியுடன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மூடியை வாயில் போட்டுள்ளது. இதன் பின்னரே மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
Related posts:
டெங்கு நோய் பரவும் அபாயம் – சகாதார அமைச்சு!
காஸ் சிலிண்டர் தொடர்பான தீப்பற்றல் மற்றும் வெடிப்புகள் பற்றிய விசாரணைக் குழுவின் அறிக்கை - ஜனாதிபதிய...
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
|
|