முதலீடு மற்றும் வர்த்தக மாநாடு ஆரம்பம்!

முதலீடு மற்றும் வர்த்தக மாநாடு வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை வர்த்தக சபை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு கொழும்பு சினமன் க்ரான்ட் ஹோட்டலில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு வியாழக்கிழமை நிறைவு பெறும்.இலங்கையின் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கமென இலங்கை வர்த்தக சபை தெரிவித்துள்ளது. 15 நாடுகளைச் சேர்ந்த முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் 50ற்கு மேற்பட்ட பிரதிநிதகிள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
BPL இல் பங்கேற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை ?
பொது மன்னிப்பு வழங்கும் 902 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு !
நவம்பர் மாதம் 4 ஆம் திகதிமுதல் இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆ...
|
|