மீளாய்வு செய்யப்பட்ட பேருந்து கட்டணப் பட்டியல் இன்று வெளிவரும்!

மீளாய்வு செய்யப்பட்ட பேருந்து கட்டண பட்டியல் இன்று (22) வெளியிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வீதிகளுக்குமான பேருந்து கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர குறிப்பிட்டார். இதன் கீழ், அதிவேக வீதிகளுக்கான பேருந்து கட்டணம் குறிப்பிட்ட வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
Related posts:
கோடி ரூபாய் பெறுமதியான சிகரட் சிக்கியது !
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - புதிய...
பாடசாலை மாணவர்களில் 15 சதவீதமானவர்கள் குறுந்தூர பார்வை குறைபாட்டால் பாதிப்பு – பெற்றோரும் ஆசிரியர்கள...
|
|