மிளகாய்ச் செய்கை அமோக விளைச்சல்!
Thursday, February 15th, 2018
குடாநாட்டில் மிளகாய்ச் செய்கை அமோக விளைச்சலைக் கொடுத்துள்ளது. இம்முறை அநேகமான இடங்களில் பச்சை மிளகாய் கூடுதலாகப் பயிரிட்டதால் தற்போது மிளகாய்
அறுவடையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.கடந்த சில மாதங்களாக மிளகாய்க்கு பற்றாக்குறை காணப்பட்டது.காலநிலை தாக்கத்தினால் இச்செய்கை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பச்சை
மிளகாய்க்கு கிராக்கி ஏற்பட்ட நிலையில் கூடுதலான செய்கையாளர்கள்இச்செய்கையில் ஆர்வம் காட்டி ஈடுபட்டனர். மிளகாய்ச் செய்கையாளர்களுக்கு பெரும் வெற்றியை ஈட்டிக்கொடுத்துள்ளது.
Related posts:
காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு நவீன வெல்ல இயந்திரங்கள் வழங்கிவைப்பு!
கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
500 டிப்ளோமா ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் - அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!
|
|
|


