மாத இறுதி நாளன்று காலநிலையில் மாற்றம்!

Saturday, April 29th, 2017

எதிர்வரும் 30ம் திகதி தொடக்கம் இடியுடன் கூடிய மழைக் காலநிலை பிற்பகல் வேளைகளில் நிலவக்கூடும் என்று வளிடண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மேற்கு, சப்ரகமுவ தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

நட்பு நாடுகள் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது – ஐநாவின் சவாலை முறியடித்தே தீருவோம் – ஜனாதிபதி கோட...
இலங்கை - இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு - இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்...
தேர்தல் செலவுகளை இயலுமான அளவு மட்டுப்படுத்துங்கள் - மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆ...