மத்திய மாகாணத்தின் புதிய ஆளுனரானார் நிலூக்கா!

மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக காலமானதைத் தொடர்ந்தே இவரது வெற்றிடத்திற்கு நிலூக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நிலூக்கா ஏக்கநாயக்க ஒரு பத்தரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீன் விலையில் வீழ்ச்சி!
சிறுவர்களிடையே கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு - வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
எதிர்வரும் வருடம் முக்கிய அனைத்து தேர்தலும் நடத்தப்படும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|