பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் மோதல்!

பேராதனை பல்கலைக்கழகமாணவர்களுக்கிடையே மோதல் சம்பவம் ஒன்று இன்று இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட இணை சுகாதார விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை இலக்கு வைத்து 2 ஆம் வருட சிங்கள மாணவர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Related posts:
குற்றத்தின் தன்மையே முக்கியமானது! - பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர்!
பொது போக்குவரத்து சேவையினை ஒழுங்கு படுத்த நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர!
ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கு சீனா ஒரு மாதகால தடை - சீனா அறிவிப்பு!.
|
|