பாவனையாளர் அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் வழக்குகள் பதிவு!

யாழ் மாவட்டத்தில் பாவனையாளர் அதிகார சபையினால் நவம்பர் மாதம் 95 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்கான தண்டப்பணமாக 436 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதென யாழ் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் பொறுப்பதிகாரி வசந்தசேகரம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த மாதம் சிகையலங்கார கடைகளை புலனாய்வு செய்ததில் காலாவதியான பொருட்களை பயன்படுத்தியமைக்காக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புடவைக்கடைகளில் விலை விபரம் காட்சிப்படுத்தமையினால் சுமார் 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
தென்னைப்பயிர்ச் செய்கையாளர்களுக்கு கடந்த வருட மானியம் விரைவில் வரும்!
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை - முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வரிச்சலுகை வாகனக் கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரம்!
|
|