பாம்பு கடிச் சிகிச்சைக்கான மருந்து 6 மில்லியன் டொலர்!
Thursday, December 28th, 2017
இலங்கை அரசாங்கம் ஆண்டு தோறும் பாம்பு கடிக்கு உள்ளானவர்களின் சிகிச்சைக்காக 1.5 பில்லியன் ரூபாவைசெலவிடுகின்றதெனவும் இதற்குப் பயன்படுத்தும் மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 6 மில்லியன்டொலர் செலவிடப்படுகின்றதெனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மருத்துவ பீட வைத்தியர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பொது சுகாதாரத் துறையினர்ஆகியோரைக் கொண்ட குழு இலங்கையில் ஏற்படும் பாம்பு கடி பற்றிய ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வில், இதுவரை பாம்புக்கடி பற்றிய ஆய்வு, அதன் முக்கியத்துவம் என்பன எடுத்துரைக்கப்படவில்லை என்பன குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை அறிக்கைகள் பாம்பு கடி பற்றிய தேசிய வீட்டு வசதி ஆய்வு ஆகியவற்றில் இருந்தே இவர்கள் தகவல்திரட்டியுள்ளனர்.
Related posts:
இறப்பர் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியைக் குறைக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானம்!
அதிகாரிகளின் செயற்பாடு குறித்து சுகாதார வல்லுநர்கள் அக்கடமி ஜனாதிபதியிடம் முறைப்பாடு!
பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் - விளையாட்டுத்துறை அமைச்சர் யோசனை!
|
|
|
உலகின் 10 சிறந்த தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபயவும் இடம்பெறுவார் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நம்ப...
திருமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் - சாத்தியக்கூறுகள் குறித்து கிழக்கு ஆளுநரிடம் இந்திய பாதுக...
பிரதமர் ஹரிணி யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றாரா? - பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்க...


