பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் விநியோகம்!

Tuesday, June 20th, 2017

இடர் அனர்த்த்தின் போது முழுமையாக சேதமடைந்த 5 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்படவுள்ளது

தேசிய பாடசாலைகள் வழங்கிய உபரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.1500 ரூபா பண வவுச்சர் , பாடசாலை புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அத்தியாவசியப் பொருட்கள் பல இதன்கீழ் வழங்கப்படவுள்ளன.

சம்பந்தப்பட்ட உபகரணங்கள் பத்தரமுல்ல , கல்வி அமைச்சில் இருந்து சம்மந்தப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. சிறுவர் ஆலோசனை சேவையும் இதற்கு சமனாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: