பாடசாலை வாகனங்களுக்கும் விசேட பாதை ஒழுங்கு நிரல்!
 Thursday, September 7th, 2017
        
                    Thursday, September 7th, 2017
            
பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கும் விசேட பஸ் பாதை ஒழுங்கு நிரலில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பிரயாணிகள் பஸ் வண்டிகளுக்குரிய விசேட பாதை ஒழுங்கு நிரலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளும் பயன்படுத்தலாமென பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகும் இன்று முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இந்த பாதை ஒழுங்கு நிரலில் பயணிக்க முடியும்.
Related posts:
PCR பரிசோதனை குறித்து வெளியாகியுள்ள அதி முக்கிய செய்தி!
உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் திருத்தம் -  அமைச்சரவையில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைசா...
கையிருப்பிலுள்ள பணம் தாராளமாக போதுமானது - மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        