பாடசாலைகளிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் சிகரட் தடை?
 Friday, November 25th, 2016
        
                    Friday, November 25th, 2016
            
பாடசாலைகளுக்கு அருகாமையில் புகையிலை உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளிலிருந்து 500 மீட்டர் எல்லை வரை சிகரட் விற்பனை செய்யத்தடை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts:
இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!
அமெரிக்க இராஜாங்க செயலாளர்  மைக் பொம்பியோ இன்று இலங்கை வருகை!
பேருந்து, ரயில் பயணிகளை சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        