பருத்தித்துறை நகர சபையின் திண்மக் கழிவகற்றலுக்கு ஒத்துழைக்கக் கோரிக்கை!

Thursday, January 12th, 2017

பருத்தித்துறையில் காணப்படும் திண்மக்கழிவுகளை உரிய முறைப்படி, உரிய நேரத்திற்கு ஒப்படைத்து சபையால் மேற்கொள்ளப்படும் நகர சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்தழைப்பு வழங்கவேண்டும் என பருத்தித்துறை நகரசபை செயலாளர் கோரியுள்ளார்.

அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட திண்மக்கழிவுகள் உரிய முறையில் கையளிக்கும் வரை அவற்றை சுகாதார முறைப்படி பாதுகாப்பாக பேணப்படாமையும், ஆங்காங்கே பொறுப்பற்ற முறையில் வீசப்படுவதாலும்  சுற்றாடல் மாசுபடுவது மட்டுமின்றி தொற்று நோய்த்தாக்கமும் நாளாந்தம் அதிகரிக்கப்படுகின்றது. அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பருத்தித்துறை நகர சபையால் மேற்கொள்ளப்படும் திண்;மக்கழிவுகள் அகற்றும் சேவையானது தினமும் அதிகாலை 5 மணியிலிருந்து நடைபெறுகின்றது. திண்மக்கழிவுகளை உரிய முறைப்படி உரிய நேரத்திற்கு ஒப்படைத்து சபையின் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

pollution-23

Related posts:

உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் - கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகால...
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கு கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சி - நாடாளுமன்ற ...

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் இரு அதிகரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!
எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அ...
தேசிய சபை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் - விவாதத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித்...