நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

சீரற்ற வானிலை காரணமாக 05 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அதிக மழை காரணமாக நோட்டன், கெனியன், குக்குலே கங்கை மற்றும் உடவலவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தெதுறூ ஓயாவின் நான்கு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
Related posts:
பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு – வாநிலை அவாதான நிலைம்!
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயார் - ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில...
|
|