நிறைவுக்கு வந்தது அரச சேவை தொழிலாளர்களின் போராட்டம் !

அரச சேவை தொழிலாளர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் அனைத்து தொழிலாளர்களும் வழமை போன்று பணிக்கு திரும்புவதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச சேவை தொழிலாளர்கள் சங்கத்தினருக்கும் தொழில் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே செனவிரத்னவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. அரச சேவை தொழிலாளர்கள் சங்கம் கடந்த நவம்பர் 02ம் திகதி முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Related posts:
அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம்!
கடன்திட்டங்கள் மூலம் 1266 பயனாளிகளுக்கு நிதியுதவி!
நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை - லிட்ரோ ந...
|
|
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புனரமைக்கப்படாத நிலையிலுள்ள வீதிகளைப் புனரமைக்க நடவடி...
சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாகப் ஒரு வகையான காய்ச்சல் நோய் பரவுகின்றது - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்...
உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளான விவகாரம் - கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற...