நாளை 6 மணிக்கு திறக்கப்படவுள்ள சதொச நிறுவனம்!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களை நாளை (24) காலை 7 மணிக்கு முன்னர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச விற்பனை நிலைய பிரதான அதிகாரி துஷ்மந்த தொடவத்த தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிக்கையாளர்கள் காலை 6 மணிக்கு பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இன்னும் இரு ஆண்டிற்குள் சகல நிறுவனங்களும் சூரிய சக்தியால் வலுவூட்டல் செய்யப்படும் -நிதியமைச்சர்
மேலும் ஒரு தொகை நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!
5G தொழில்நுட்ப முறை குறித்து அவதானமாகவே இலங்கை செயல்படும் - இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!
|
|