நாட்டில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரிப்பு!
Monday, September 12th, 2016
இலங்கையில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்தள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (12) பண்டாரநாயக்க சர்வதெச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்தக்கொண்டு உரையாற்றுகையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளது. எனினும் நாட்டை பொருத்த வரையில் மதுபானம் மற்றும் சிகரட் பாவனை குறைவடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் போதைப்பொருள் கடத்தல்கள் நாட்டில் அதிகரித்துவருகின்றது.

Related posts:
அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயம் - நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த மாற்றம்!
நாட்டில் பெரும்பான்மை மக்கள் கடந்த 12 மாதங்களில் எந்த வகையான மதுபானத்தினையும் பயன்படுத்தவில்லை - போத...
யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் - ஜனாதிபதியிடம் அரச அதிபர் சுட்டிக்காட்டு!
|
|
|
வழமைக்கு திரும்பியது தொடருந்து சேவைகள் - பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவிப்பு!
பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீ...
கடந்த இரண்டு மாத வீதி விபத்துக்களினால் 457 பேர் உயிரிழப்பு - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்த...


