நாட்டில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரிப்பு!
Monday, September 12th, 2016
இலங்கையில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்தள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (12) பண்டாரநாயக்க சர்வதெச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்தக்கொண்டு உரையாற்றுகையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளது. எனினும் நாட்டை பொருத்த வரையில் மதுபானம் மற்றும் சிகரட் பாவனை குறைவடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் போதைப்பொருள் கடத்தல்கள் நாட்டில் அதிகரித்துவருகின்றது.

Related posts:
மஹிந்தவின் தலைமையில் பாதயாத்திரை ஆரம்பம்!
சஜீனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்
40 வருடங்களாக சீரமைக்கப்படாது இருக்கும் பிராமணவோடை வீதியை சீரமைக்கக் கோரிக்கை!
|
|
|


