நவம்பர் முதல் முன்னுரிமை வீதி ஆரம்பம்!
Tuesday, October 17th, 2017
எதிர்வரும் நவம்பர் மாதம்முதல் பொரள்ளை மற்றும் மருதானை நகர்ப் பகுதியில் முன்னுரிமை வீதி முறையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் 4 ஆவது கட்டம் பொரள்ளை சந்தியில் இருந்து கொழும்பு – கோட்டை வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
ஓய்வூதியர்களின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைய வேண்டும் - யாழ். பிரதேச செயலர்!
தீக்கிரையான பேருந்து - மகாராஷ்டிராவில் 26 பேர் பலி !
மீண்டும் பாடசாலைக்கு சென்ற கையினை இழந்த வைசாலிக்கு பாடசாலை மாணவர்களால் மகத்தான வரவேற்பு!
|
|
|


