நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் மாயம்!
Monday, April 9th, 2018
கண்டி நக்ல்ஸ் மலைத்தொடரை பார்வையிட சென்ற ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தொலைபேசி இலக்கம் அறிமுகம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்கள் - விபரங்களை வெளியிட்டது இலங்கை மத்த...
புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மன...
|
|
|


