தொழில்நுட்ப அலுவலர் பரீட்சை!

Thursday, March 1st, 2018

இலங்கை மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர் சங்கத்தால் நடத்தப்படுகின்ற தரம் 4 தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பரீட்சை மே மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பப் படிவங்களை யாழ். மாவட்ட மெய்வன்மை சங்கச் செயலாளர் எஸ்.திருமாறன், யாழ். மாவட்ட மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர் சங்கச் செயலாளர் எஸ்.சிவச்செல்வன் ஆகியோருடன் தொடர்புகொண்டு சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

Related posts:

வவுனியா பல்கலைக்கழகம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பை வழங்கும் - பீடாதிபதி மங்களேஸ்வ...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல் - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தல...
“அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு...