தொடர் வீட்டு பகுதியில் தீ
Wednesday, April 13th, 2016
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பூண்டுலோயா கைப்புகல தோட்ட குடியிருப்பில் நேற்று (12). காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் வீட்டு பகுதியில் ஒரு வீட்டில் தீ பரவியுள்ளது.
இதனால் அவ்வீட்டில் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பாக பூண்டுலோயா பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய விசாரணகளை மேலதிக மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
தமிழில் தேசிய கீதம் பாடுவது சிறந்ததே - பிரதமர்!
மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்க...
இரண்டு நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட மே மாதத்தின் முதல் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு!
|
|
|
இலங்கையில் நிமோனியாவினால் பீடிக்கப்பட்ட 1000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை - தேசிய தொற்று நோய் பிரி...
பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலையுடன் தளர்வு - கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும்...
பிரதமர் தினேஷ் குணவர்தன - டென்மார்க் தூதுவர் Freddy Svane சந்திப்பு - இருதரப்பு உறவுகள் மாற்றம் அபிவ...


