தென்மாராட்சியில் நெல் விதைப்பு ஆரம்பம்!
Tuesday, October 11th, 2016
தென்மாராட்சியில் பெரும்போக நெல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு தாமதப்படுத்தப்பட்ட போதும் வெயிலுடனான காலநிலையே நிலவுகிறது. அதையடுத்து விவசாயிகள் புழுதி விதைப்பாக நெல் விதைப்பை ஆரம்பித்துள்ளனர். தனங்களப்பு, மறவன்புலவு, கோயிலாக்கண்டி, தச்சன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நெல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சுகாதார அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து!
யாழ்ப்பாணக் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவினரால் முறைசாராக் கல்வி தொடர்பான விபரங்கள் திரட்டல்!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான செலவீனம் முதல் ஒன்பது மாதங்களில் அதிகரிப்பு!
|
|
|


